தற்போதைய செய்திகள்

விருதுநகரில்  தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில்  மனித சங்கிலி

விருதுநகரில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் தீவிரவாதத்திறகு எதிராகவும், மனித நேயம் காக்கவும் வலியுறுத்தி முஸ்லீம்கள் மனித சங்கிலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எஸ். பாண்டியன்

விருதுநகரில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் தீவிரவாதத்திறகு எதிராகவும், மனித நேயம் காக்கவும் வலியுறுத்தி முஸ்லீம்கள் மனித சங்கிலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விருதுநகரில் நடந்த மனித சங்கிலிக்கு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாவட்ட தவைவர் அபுப்பக்கர் சித்திக் தலைமை வகித்தார். இதில், விருதுநகர் பாத்திமா நகர் முதல், எம்.ஜி.ஆர். சிலை வரையில் முஸ்லீம்களின் மனித சங்கிலி நடைபெற்றது. இதில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் தீவிரவாத்திற்கு எதிரான பாதகைகளை ஏந்தி மனித சங்கிலியில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT